சசிகுமார் – சீனு ராமசாமி கைகோர்க்கும் படம்

‘பலே வெள்ளையத்தேவா’ படத்திற்கு பிறகு சசிகுமார் நடித்து வரும் படம் ‘கொடிவீரன்’. ‘குட்டிப்புலி’ இயக்குனர் முத்தையா இயக்கும் இப்படத்தை சசியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘கம்பெனி புரொடக்ஷன்’ மூலம் தயாரிக்கிறார். இதனையடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சசிகுமார். இதனை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கவுள்ளார். இதை சீனு […]

» Read more

முத்த காட்சிக்கு நோ சொன்ன சிபி

‘கட்டப்பாவ காணோம்’ படத்திற்கு பிறகு சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சத்யா’. ‘சைத்தான்’ இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வரும் இப்படம் ‘க்ஷணம்’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் வெர்ஷனாம். சிபிராஜுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும், வரலக்ஷ்மி, ஆனந்தராஜ், சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சைமன் […]

» Read more

ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஸ்பைடர்’ எப்போது ரிலீஸ்?

தமிழில் ‘கத்தி’ படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஸ்பைடர்’. கதையின் நாயகனாக மகேஷ் பாபு நடிக்கும் இப்படம் தெலுங்கிலும் ரெடியாகிறது. மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும்,  எஸ்.ஜே.சூர்யா, பரத் வில்லனாக நடித்து வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இதன் பர்ஸ்ட் […]

» Read more

‘இப்படை வெல்லும்’ படத்தில் இணையும் முன்னணி இயக்குனர்

‘சரவணன் இருக்க பயமேன்’ படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் கைவசம் ‘இப்படை வெல்லும்,  பொதுவாக எம்மனசு தங்கம்’ ஆகிய படங்கள் உள்ளன. இதில் கெளரவ் இயக்கி வரும் ‘இப்படை வெல்லும்’படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். மேலும், ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி வில்லன் வேடங்களில் நடித்துளனர். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். ஆக்ஷன் த்ரில்லராக […]

» Read more
1 2 3