‘ஸ்பைடர்’ அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழில் ‘கத்தி’ படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஸ்பைடர்’. கதையின் நாயகனாக மகேஷ் பாபு நடிக்கும் இப்படம் தெலுங்கிலும் ரெடியாகிறது. மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும்,  எஸ்.ஜே.சூர்யா, பரத் வில்லனாக நடித்து வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இதன் பர்ஸ்ட்

» Read more

ஐரோப்பாவில் ‘விஜய் 61’ ஷூட்டிங் ஓவர்

‘பைரவா’ படத்திற்கு பிறகு விஜய்-யின் 61-வது படத்தை அட்லி இயக்குகிறார். ‘பாகுபலி’ புகழ் கே.விஜயேந்திர பிரசாத்தும் அட்லியுடன் சேர்ந்து திரைக்கதை எழுதியுள்ளாராம். இப்படத்தை ‘ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் இளைய தளபதிக்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். முதல் முறையாக ‘இளைய தளபதி’, ‘விஜய் 61’யில் மூன்று வித்தியாசமான வேடங்களில்

» Read more

‘சங்கமித்ரா’ படத்திலிருந்து ஸ்ருதி விலகல்

‘அரண்மனை 2’ படத்திற்கு பிறகு இயக்குநர் சுந்தர்.சி இயக்கவுள்ள திரைப்படம் ‘சங்கமித்ரா’. ‘பாகுபலி’யைப் போல் மிக பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இதில் நடிக்க ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் கமிட்டாகியிருந்தனர். 8-ஆம் நூற்றாண்டில் வாழும் ‘சங்கமித்ரா’ என்ற அழகியின் ராஜ்ஜியத்தை பற்றிய கற்பனை கதையாம். ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ சார்பில் முரளி ராமசுவாமி தயாரிக்கவுள்ளார். 2 பாகங்களாக

» Read more

‘செம’ படத்தில் ‘வடசென்னை’ பாடல்

‘புரூஸ் லீ ‘ படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் கைவசம் ‘அடங்காதே, 4ஜி, சர்வம் தாள மயம், நாச்சியார், சசி படம், ஐங்கரன், செம, குப்பத்து ராஜா, எழில் படம், 100 % லவ் ரீமேக், வெற்றிமாறன் படம்’ என அடுத்தடுத்து படங்கள் உள்ளது. இதில் ‘செம’ படத்தை வள்ளிகாந்த் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் பாண்டிராஜின் சீடராம். விர்ஜின் பசங்கத் தலைவருக்கு ஜோடியாக அர்தனா நடித்து வருகிறார்.

» Read more

வெளியானது சமுத்திரக்கனியின் ‘ஆண்தேவதை’ பர்ஸ்ட் லுக்

சமுத்திரக்கனி நடித்து, இயக்கிய ‘தொண்டன்’ இன்று ரிலீஸாகிறது. இயக்குனராக மட்டுமின்றி மற்ற இயக்குனர்களின் படங்களிலும் சமுத்திரக்கனி நடித்து வருகிறார். தற்போது, இயக்குநர் தாமிராவின் புதிய படமான ‘ஆண்தேவதை’யில் ஹீரோவாக நடித்துள்ளார். இதில் நாயகியாக ‘ஜோக்கர்’ பட புகழ் ரம்யா பாண்டியன் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்து வரும் இதனை ‘சிகரம்

» Read more

‘ரங்கூன்’ படத்தில் இணைந்த சிம்பு

‘முத்துராமலிங்கம்’படத்திற்குபிறகு கெளதம் கார்த்திக் கைவசம் ‘சிப்பாய், இந்திரஜித், ரங்கூன், இவன் தந்திரன், ஹர ஹர மஹா தேவகி’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும்‘ரங்கூன்’ படத்தில் கெளதமுக்கு ஜோடியாக சனா மக்பூல் நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஏ.ஆர்.எம். புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறத இதற்கு விஷால் சந்திரசேகர் – விக்ரம்

» Read more

‘பட்டினப்பாக்கம்’ எப்போது வெளியீடு?

‘எய்தவன்’ படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு பிறகு கலையரசன் கைவசம் ‘உரு, காலக்கூத்து, சைனா, பட்டினப்பாக்கம், களவு’ என அடுத்தடுத்து படங்கள் இருக்கிறது. இதில் ‘பட்டினப்பாக்கம்’ படத்தை ஜெயதேவ் இயக்குகிறார். கலைக்கு ஜோடியாக அனஸ்வரா குமார் நடித்துள்ளார். ‘திருடா திருடி’ பட புகழ் சாயா சிங் முக்கிய

» Read more

‘இப்படை வெல்லும்’ படத்தில் இணையும் முன்னணி இயக்குனர்

‘சரவணன் இருக்க பயமேன்’ படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் கைவசம் ‘இப்படை வெல்லும்,  பொதுவாக எம்மனசு தங்கம்’ ஆகிய படங்கள் உள்ளன. இதில் கெளரவ் இயக்கி வரும் ‘இப்படை வெல்லும்’படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். மேலும், ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி வில்லன் வேடங்களில் நடித்துளனர். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். ஆக்ஷன் த்ரில்லராக

» Read more

ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஸ்பைடர்’ எப்போது ரிலீஸ்?

தமிழில் ‘கத்தி’ படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஸ்பைடர்’. கதையின் நாயகனாக மகேஷ் பாபு நடிக்கும் இப்படம் தெலுங்கிலும் ரெடியாகிறது. மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும்,  எஸ்.ஜே.சூர்யா, பரத் வில்லனாக நடித்து வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இதன் பர்ஸ்ட்

» Read more

முத்த காட்சிக்கு நோ சொன்ன சிபி

‘கட்டப்பாவ காணோம்’ படத்திற்கு பிறகு சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சத்யா’. ‘சைத்தான்’ இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வரும் இப்படம் ‘க்ஷணம்’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் வெர்ஷனாம். சிபிராஜுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும், வரலக்ஷ்மி, ஆனந்தராஜ், சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சைமன்

» Read more
1 2 3