‘சாஹோ’வில் ஏ.ஆர்.முருகதாஸ் பட வில்லன்

‘ரிபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடித்த ‘பாகுபலி 2’ 1500 கோடிக்குமேல் வசூல் செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரபாஸின் 19-வது படத்தை சுஜித் இயக்குகிறார். ‘சாஹோ’ என தலைப்பிட்டுள்ள இப்படத்தை ‘பாகுபலி’ போலவே பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது ‘யுவி கிரியேஷன்ஸ்’ நிறுவனம். ஷங்கர்-எஹ்சான்-லாய் இணைந்து இசையமைக்கும் இதற்கு மதி ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில் வெளியான பர்ஸ்ட்

» Read more

கலையரசனின் ‘உரு’ எப்போது வெளியீடு?

‘எய்தவன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு கலையரசன் கைவசம் ‘காலக்கூத்து, சைனா, உரு, களவு, பட்டினப்பாக்கம்’ ஆகிய படங்கள் உள்ளது. இதில் ‘உரு’ படத்தை விக்கி ஆனந்த் என்பவர் இயக்கி வருகிறார். கலைக்கு ஜோடியாக தன்ஷிகா நடித்துள்ளார். ஜோகன் இசையமைத்துள்ள இதனை ‘வையம் மீடியாஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் போஸ்டர்ஸ், டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி மக்களிடம் மிகப்

» Read more