வெளியானது ‘இப்படை வெல்லும்’ போஸ்டர்ஸ்

இப்படை வெல்லும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் கைவசம் ‘இப்படை வெல்லும்,  பொதுவாக எம்மனசு தங்கம்’ ஆகிய படங்கள் உள்ளன. இதில் கெளரவ் இயக்கி வரும் ‘இப்படை வெல்லும்’படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். மேலும், ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி வில்லன் வேடங்களில் நடித்துளனர். இப்படை வெல்லும்

» Read more

Server Sundaram Movie Release Date

‘சர்வர் சுந்தரம்’ டிரைலர் எப்போது ரிலீஸ்? ‘தில்லுக்கு துட்டு’ படத்திற்கு பிறகு சந்தானம் கைவசம் ‘சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும், சக்க போடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி’ ஆகிய படங்கள் உள்ளது. இதில் ‘சர்வர் சுந்தரம்’ படத்தை ஆனந்த் பால்கி இயக்குகிறார். ஹீரோயினாக வைபவி என்பவர் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இதற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘கெனன்யா பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துவரும் இதன் ஷூட்டிங்

» Read more

சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டை பெற்ற விதார்த் பட வெளியீடு எப்போது?

‘குற்றமே தண்டனை’ படத்தின் பிறகு விதார்த் கைவசம் ‘விழித்திரு, குரங்கு பொம்மை, ஒரு கிடாயின் கருணை மனு’ என 3 படங்கள் இருக்கிறது. இதில் அறிமுக இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக ரவீனா ரவி அறிமுகமாகிறார். ரகுராம் என்பவர் இசையமைத்துள்ள இதனை ‘ஈராஸ்’ நிறுவனம்

» Read more
1 2 3