ஜெயம் ரவியின் ‘போகன்’ ரிலீஸில் மாற்றம்!

‘மிருதன்’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவி கைவசம் ‘போகன், டிக் டிக் டிக், வனமகன், சங்கமித்ரா’ ஆகிய படங்கள் உள்ளது. இதில் ‘போகன்’ படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ லக்ஷ்மன் இயக்கியுள்ளார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஹன்ஷிகா நடித்துள்ளார். மேலும், அரவிந்த் சாமி, அக்ஷரா கௌடா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள், டீசர் & டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே […]

» Read more

மீண்டும் தள்ளிப் போகிறதா சூர்யாவின் ‘சி 3’?

‘24’ படத்திற்கு பிறகு பிறகு சூர்யா கைவசம் ‘சி 3, தானா சேர்ந்த கூட்டம், செல்வராகவன் படம்’ ஆகியவை உள்ளது. இதில் ‘சி 3’ படத்தை ஹரி இயக்கியுள்ளார். சிங்கம் பாகங்களின் தொடர்ச்சியான இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் என டபுள் ஹீரோயின்ஸாம். நம்மை மிரட்டும் வில்லன் வேடத்தில் தாகூர் அனுப் சிங் […]

» Read more

நிக்கி கல்ராணியின் 25-வது பட அப்டேட்!

‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்திற்கு பிறகு நடிகை நிக்கி கல்ராணி கைவசம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், நெருப்புடா, கீ, ஹரஹர மகாதேவகி’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘நெருப்புடா’-வில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக […]

» Read more

‘விஜய் 61’யில் இணைந்த சத்யன்!

‘பைரவா’ படத்திற்கு பிறகு விஜய்-யின் 61-வது படத்தை அட்லி இயக்கவுள்ளார். ‘பாகுபலி’ புகழ் கே.விஜயேந்திர பிரசாத்தும் அட்லியுடன் இணைந்து கதை-திரைக்கதை எழுதியுள்ளாராம். இப்படத்தை ‘ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இதில் இளைய தளபதிக்கு ஜோடியாக நடிக்க ஜோதிகா, சமந்தா, காஜல் அகர்வால் ஆகிய […]

» Read more

சூர்யாவின் ‘சி 3’-க்கு கிடைத்த கிரீன் சிக்னல்!

‘24’ படத்திற்கு பிறகு பிறகு சூர்யா கைவசம் ‘சி 3, தானா சேர்ந்த கூட்டம், செல்வராகவன் படம்’ ஆகியவை உள்ளது. இதில் ‘சி 3’ படத்தை ஹரி இயக்கியுள்ளார். சிங்கம் பாகங்களின் தொடர்ச்சியான இப்படம் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக […]

» Read more

மீண்டும் இணையும் கலக்கல் ஹிட் காம்போ!

‘தில்லுக்கு துட்டு’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு சந்தானம் கைவசம் ‘சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும், சக்க போடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இந்நிலையில், மற்றுமொரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க […]

» Read more

ஆந்திரா, கேரளாவிற்கு பறக்கும் ‘துருவங்கள் பதினாறு’!

22 வயதுள்ள அறிமுக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கி சமீபத்தில் ரிலீஸான படம் ‘துருவங்கள் பதினாறு’. க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படத்தில் நடிகர் ரகுமான் ஹீரோவாக நடித்திருந்தார். ‘க்நைட் நாஸ்டாலஜியா பிலிமோடேயின்மென்ட்’ தயாரித்துள்ள இதனை ‘ட்ரீம் பேக்டரி’ மற்றும் ‘வீனஸ் இன்போடேயின்மென்ட்’ நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டது. […]

» Read more

மீண்டும் ‘காக்கா முட்டை’ இயக்குனருடன் கைகோர்க்கும் ஜி.வி.பிரகாஷ்!

‘ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை’ படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் மணிகண்டன், தனது ‘கடைசி விவசாயி’ படத்தின் பணிகளில் பிஸியாகவுள்ளார். இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுடன் கைகோர்க்கவுள்ளாராம் மணி. ‘காக்கா முட்டை’ படத்திற்கு இசை ஜி.வி தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், […]

» Read more

வைரல் ட்ரெண்டான ஆர்யாவின் ‘சந்தனத்தேவன்’ பர்ஸ்ட் லுக்!

‘பெங்களூர் நாட்கள்’ படத்திற்கு பிறகு ஆர்யா கைவசம் ‘கடம்பன், சங்கமித்ரா, சந்தனத்தேவன்’ ஆகிய படங்கள் உள்ளது. இதில் ‘சந்தனத் தேவன்’ படத்தை அமீர் இயக்கவுள்ளார். மேலும், ஆர்யாவுடன் அவரது தம்பி சத்யாவும், இயக்குநர் அமீரும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். ஹீரோயினாக ‘பட்டதாரி’ […]

» Read more

ஜி.வி.பிரகாஷின் புதிய பட டைட்டில் இதுவா?

‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் கைவசம் ‘புரூஸ் லீ, அடங்காதே, 4ஜி, சர்வம் தாள மயம், ராம்பாலா படம், சசி படம்’ ஆகியவை உள்ளன. இதனைத் தொடர்ந்து மற்றுமொரு புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார் ஜி.வி. ‘ஈட்டி’ புகழ் ரவி அரசு இயக்கவுள்ள இதன் டைட்டிலுடன் […]

» Read more
1 2 3